உங்கள் ப்லொக்கில் வாசகர்கள் எங்கு எப்போ எந்த ஊர் எந்த தலத்தில் வரத்தை காண சிறந்த வழி.
* முழுவதும் இலவசமாக பெறலாம்.
* ஜீரோ ரேஜிச்டேர் மற்றும் cut மற்றும் paste இன்ஸ்டால்
* உங்கள் வாசகர் வரும் உண்மையான நேரம்.
* எந்த வெப்சைட் மற்றும் எதன் மூலம் வருகிறார்
* எந்த லிங்க் மூலமாக உங்கள் தளத்திற்கு வந்தனர் மற்றும் எந்தன் லிங்க் மூலமாக வெளியே சென்றனர்.
இதை உங்கள் தலத்தில் சேர்க்க :
i) http://feedjit.com/ முதல் இந்த தலத்தில் செல்லவும்
ii) GET FEEDJIT இதை கிளிக் செய்யவும்
iii) GET AS WIDJET இதை கிளிக் செய்யவும்
இதில் உங்கள் தளத்திற்கு தேவையான நிறத்தை மாற்றி உங்கள் தலத்தில் கோர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment