உங்கள் ப்ளொக்கரில் நவ்பர் எப்படி எடுப்பது?



நவ்பர் என்பது ப்ளொக்கரில் உள்ள ஒரு வசதியாகும்.

நவ்பரில் அம்சங்கள் :
* [B]: திரும்ப முதல் இருந்த இடத்துக்கே கொண்டு செல்லும் www.blogger.com.
* Search Blog: புதிய தளத்தை தேடலாம்,
* Flag Blog:தளம் பிடிக்கவில்லை என்றம் பிளாக் செய்யலாம்.
* NextBlog: அடுத்தடுத்து randam தளத்தை தேடலாம் , புதியதாக புதுபிக்கப்பட்ட பிளாக்கர் தளத்தை thedalam.
* [email address]: நீங்கள் லாகின் செய்திருந்தால் உங்கள் email விலாசம் இங்கேயே பார்க்கலாம்
* Dashboard: லாகின் செய்திருந்தால் நவ்பரிலிருந்தே டாஸ்போர்டில் செல்லலாம்
இதை நீக்க :

டாஸ்போர்டில் செல்லவும்

பின்பு லயௌடில் செல்லவும்






அங்கிருந்து “Edit HTML” என்பதை கிளிக்கவும்.










அங்கே தோன்றும் HTML பகுதியில், கீழ் பின்வருவனவற்றை சேர்க்கவும்

#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}



















பின்னர் “Save Template” என்ற பட்டனை அழுத்தவும்
இனி உங்கள் தளத்தை பார்க்கவும் நவ்பர் neekkapattirukkum

No comments:

Followers