பிளாகர் என்பது ஒரு இணைய வெளியீட்டுச் சேவை மற்றும் தேவைநேர ஹோஸ்டிங் சேவை("சேவை"). உங்கள் பயனர் பெயரின் கீழ் நிகழும் அனைத்திற்கும் மற்றும் உங்கள் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும் நீங்களே பொறுப்பு. உங்களுக்கு சேவை, அப்படியே மற்றும் கிடைக்கும்படியே வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதுடன் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை அல்லது மற்ற எந்த ஒரு கிளையண்ட் மென்பொருள் ஆகியவற்றின் கிடைக்கும் தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு,
மற்றும் நேரம் தவறாமை, போன்ற எதற்கும் Google உத்தரவாதமளிக்காது மற்றும் பொறுப்பேற்காது. மேலும், எந்த நேரத்திலும் சேவையை மாற்றியமைக்கவோ, மற்றும் உங்களுக்கு எந்த உத்தரவாதமுமின்றி மற்றும் முன்னறிவிப்புடன் அல்லது முன்னறிவிப்பின்றி சேவையை இடையில் நிறுத்திவைக்கவோ அல்லது நிறுத்திவிடவோ Google உரிமை பெற்றுள்ளது,
சேவையைப் பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது (13) வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். முன்னறிவிப்பின்றி எந்த காரணத்துக்காகவும், யாருக்கும் சேவையை வழங்க மறுப்பதற்கான உரிமை Google-லிடம் உள்ளது.
நீங்கள் வெளியிடும் இடுகைகள் மற்றும் அது தொடர்பான விளைவுகள் போன்ற சேவையைப் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் செயல்பாடுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். பொருந்தும் உள்ளூர், மாநில, தேச மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குகளுக்கு உட்பட்டு சேவைகளைப் பயன்படுத்துவீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இவற்றில் தொழில்நுட்பத் தரவை பரிமாற்றுவது தொடர்பான சட்டங்கள் ஏற்றுமதி மற்றும் அமேரிக்க நாட்டின் ஏற்றுமதி விதிகள் ஆகியவையும் அடங்கும்.
No comments:
Post a Comment