கொண்டக்டர் ஒரே கிளிக்கில் ப்ரீயாக தரும் சேவையாகும். கொண்டக்டர் மூலம் நீங்கள் உங்களுக்கு தினமும் வரும் ஸ்பாம் மேச்செஜை தடுக்கலாம். உங்களுடைய ஈமெயில் விலாசத்தை இந்த கொண்டக்டர் போரம் மூலம் பாதுகாக்கலாம். நீங்கள் செய்யவேண்டியது கொண்டக்டர் தலத்தில் ப்ரீ அக்கௌன்ட் ஓபன் செய்வது பிறகு உங்கள் வாசகர்கள் உங்கள் தளத்திலிருந்தே உங்களுக்கு மெயில் அனுப்பலாம்.
Embedded on a webpage version
Eg :
Contact Me



No comments:
Post a Comment