மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ள புதிய தேடுபொறி தான் பின்க், கூகிள் ஐ போன்றே அதிக பட்ச தெரிவுகளை தர இன்னும் சிறிது காலம் பிடிக்கும் போல தெரிகிறது, இந்த தேடுபொறி 2009 ஜூன் மூன்றாம் தேதி அன்று திறக்கப்படுகிறது
http://www.bing.com/ தேடிப்பாருங்கள்.
உங்களது தளத்தை சேர்ப்பது எப்படி ?
இந்த சுட்டியில் கிளிகள் செய்து உங்கள் தளத்தை பதிவு செய்யலாம்.
http://www.bing.com/webmaster/SubmitSitePage.aspx?FORM=WSUT
1 comment:
Post a Comment