ஈமெயில் கையொப்பம் உபயோகம் செய்யுங்கள்
உங்களுடைய நண்பர்கள் இமேயில்லில் தொடர்பு அதிகம் இருப்பின், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பி என்னுடைய ப்லோக் பார்க்கவும் என்று சொன்ன்னால் அது நன்றாக இருக்காது, அது உங்களுக்கும் பிடிக்காது. ஆகையால் இதற்க்கு ஒரு நல்ல வழி இருக்கிறது அதுதான் ஈமெயில் கையோப்பம் .
இதன் மூலம் நீங்கள் நண்பர்களிடம் உங்கள் ப்லோக் பார்க்க சொல்ல தேவை இல்லை, அவர்களாகவே கையொப்பம் பார்த்து தெரிந்துகொள்வார்கள்.
ஈமெயில் கையொப்பம் என்றால் ஈமெயில் கடைசியில் எழுதப்படும் உங்களுடைய அடையாளம் (அ) முகவரி. உங்கள் பெயரின் கீழ் உங்களுடைய பெயர் மற்றும் ப்லோக் விலாசம் எழுதி அதனுடன் லிங்க்(Link) செய்துவிடவும்
இதை செய்ய :
* செட்டிங்கில் சென்று
உங்களுடைய ப்லோக் பெயரை டைப் செய்து விட்டு save செய்து விடவும்.
No comments:
Post a Comment